நாட்டில் ஒரு நபர் ஆட்சி நடக்கிறது.. எம்.பி.க்கள் கூட்டத்தில், மோடி மீது சோனியா கடும் தாக்கு
டெல்லி: நாட்டில் பிரதமர் மட்டுமே ஆட்சி நடத்திவருகிறார், இங்கு ஒரு நபர் ஆட்சிதான் நடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டினார். தனது கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் சோனியா இவ்வாறு பேசினார்.
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க் கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி பேசுகையில்" நாட்டின் முந்தைய ஆட்சி பற்றி வெளி நாட்டு மண்ணில் பிரதமர் மோடி விமர்சித்து இருக்கிறார். இது கண்டனத்துக்குரியது. இதை ஏற்றுக் கொள்ள இயலாது. இதன் மூலம் அவர் தனது பதவியை சிறுமைபடுத்தி விட்டார். நாட்டுக்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டார்.

பாரதிய ஜனதா அரசில் அனைத்து அதிகாரங்களும் ஒருவரது கையில்தான் இருக் கிறது. பிரதமர் அலுவலகமே அனைத்து அதிகாரத்தையும் வைத்து இருக்கிறது. அமைச்சர்கள் யாருக்கும் எந்தவித அதிகாரம் இல்லை. இந்த அரசு பிடிவாதம் பிடித்த அரசாகவும், ஆணவம் கொண்ட அரசாகவும் செயல்படுகிறது. மோடி அரசு பதவியேற்று ஓராண்டு ஆகிறது. வெறும் காட்சி பெட்டியாகவே இந்த அரசு இருக்கிறது.
இந்த ஒரு ஆண்டில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லை. புதிய வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. இரும்பு, சிமெண்ட், உரம், எண்ணை சுத்திகரிப்பு ஆகியவற்றில் உற்பத்தி குறைந்துள்ளது. நாட்டின் 8 முக்கிய கட்டமைப்புகளில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந் துள்ளது.உற்பத்தி துறையிலும், ஏற்றுமதி துறையிலும் முதலீடு குறைந்து வருகிறது. இவ்வாறு சோனியா கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications