இந்திய ஜனநாயகத்தை சீரழித்துவிட்டார்... சோனியாவை அரக்கர்களோடு ஒப்பிட்டு பேசிய பாபா ராம்தேவ்
டெல்லி: இந்திய ஜனநாயகத்தை சீரழித்து விட்டதாக இந்து புராணத்தில் உள்ள அரக்கர்களோடு ஒப்பிட்டு பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ்.
சில தினங்களுக்கு முன்னர் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை தரக்குறைவாக பேசியதாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வரும் யோகா குரு பாப ராம்தேவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக லக்னோவில் ராம்தேவ் கூறியதாவது:-
இந்திய ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளையும் சோனியா காந்தி சீரழித்துவிட்டார். காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே 50 முதல் 60 வரையிலான சீட்களையே காங்கிரசால் பெறமுடியும்' என்றார்.
மேலும், இந்து புராணங்களில் உள்ள அரக்கன்களோடு சோனியாவை ஒப்பிட்டுபேசிய அவர், ராஜ்நாத் சிங் மற்றும் மோடியிடம் தற்போதையை ராவணன்களை கொள்ளும் படியும் சில இறக்குமதி செய்யப்பட்ட அரக்கன்களையும் கொல்லும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications