'அம்மா'வுக்காக மைசூரில் இருந்து பெங்களூருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட எஸ்.பி. திவ்யஸ்ரீ

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்தார். இதையடுத்து கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவை பிற கைதிகள் இருக்கும் இடத்தில் அல்லாமல் சிறை வளாகத்தில் உள்ள நிர்வாக பிளாக்கில் இருக்கும் வி.வி.ஐ.பி. அறையில் தங்க வைத்துள்ளனர். ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததும் அவரை பார்த்துக் கொள்வதற்காக மைசூர் மத்திய சிறையில் பணியாற்றிய எஸ்.பி. திவ்யஸ்ரீ பெங்களூர் சிறைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.
திவ்யஸ்ரீயின் கண்காணிப்பில் தான் ஜெயலலிதா உள்ளார். நிர்வாக பிளாக்கில் முதல் மாடியில் இருக்கும் வி.வி.ஐ.பி. அறைக்கு அருகில் தான் திவ்யஸ்ரீயின் அலுவலகம் உள்ளது.
ஜெயலலிதாவை திவ்யஸ்ரீ தான் கவனித்து வருகிறார் என்பதை கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா உறுதி செய்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications