அஸ்ஸாமில் "கர்பி விடுதலைப் புலிகள்" தாக்குதல்- எஸ்.பி., உதவியாளர் பலி
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாமில் கார்பி மக்கள் விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவட்ட எஸ்.பி. நித்ய நந்தகோஸ்வாமி மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
அஸ்ஸாமின் கார்பி அங்லோங் மாவட்டத்தில் ரோங்தாங் வனப்பகுதியில் போலீஸ் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டியிருந்தனார். அப்போது அங்கு வந்த கார்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் ஹாம்ரென் போலீஸ் நிலைய எஸ்.பி. நித்ய நந்தகோஸ்வாமி மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டனர். அவர்களது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம், அஸ்ஸாம் மாநில அரசிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications