மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்தியா-இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: இலங்கை அதிகாரி
டெல்லி: தமிழக மீனவர்கள் ஐவருக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை விவகாரம் குறித்து இலங்கை-இந்தியா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கை கொள்கை பயிற்றுநரக செயல் இயக்குநர் சமன் கெலேகாமா தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஐவர், போதை மருந்து கடத்தியதாக ஆதாரங்களை உருவாக்கிய இலங்கை அரசு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இந்தியா வந்திருந்த சமன் கெலேகமா டெல்லியில் கூறுகையில், "பக்கத்து நாட்டுக்காரர்கள் எப்போதுமே பிரச்சினையுடன் இருப்பது வாடிக்கைதான். தெற்காசியாவாக இருக்கட்டும், லத்தீன் அமெரிக்காவாக இருக்கட்டும், உலகமெங்குமே, அண்டை நாடுகளுக்குள் பிரச்சினைகள் இருப்பது சகஜம். இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பிரச்சினையும், அண்டை நாடுகளுக்கே உரித்தான தகராறுதான்.
இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டுமானால ்இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கடலில் தங்கள் நாட்டு எல்லையை மீறி மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்த விவகாரங்களை பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில், இலங்கைக்கான இந்திய தூதர், மீனவர்கள் அடைபட்டுள்ள சிறைக்குச் சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார். சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் மீட்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications