"மாரடைப்பால் ஸ்ரீதேவி இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை"
மாரடைப்பால் ஸ்ரீதேவி இறந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
Recommended Video

மும்பை: துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
துபாயில் நடிகர் மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சிக்கு ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகளுடன் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

அக்கறை கொண்டவர்
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தனது உடல்நலத்தில் அக்கறையுடன் காணப்படும் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பா என்ற திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

உயிரிழந்ததாக அறிவிப்பு
இந்நிலையில் அவர் துபாய் ஹோட்டல் அறை பாத்ரூமில் பாத் டப்பில் அவர் மயங்கி கிடந்ததாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததாக கூறப்படுகிறது.

எப்படி இறந்தார்?
ஆனால் அவர் மாரடைப்பினால்தான் இறந்தார் என்று அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது அவர் எப்படி இறந்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எந்த தகவலும் இல்லை
அவரது இறப்பு குறித்து போலீஸ் நடைமுறைகள், தடயவியல் நடைமுறைகள் நடைபெற்றதால் இதுகுறித்து அவரது குடும்பத்தினரோ, போலீஸாரோ, மருத்துவமனை நிர்வாகமோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications