கருப்பு கொடிகள், கற்களால் அச்சுறுத்த முடியாது- குஜராத் தாக்குதல் தொடர்பாக ராகுல்
கருப்பு கொடிகளாலும் கற்களாலும் அச்சுறுத்த முடியாது என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: கருப்பு கொடிகள் மற்றும் கற்களால் எங்களை அச்சுறுத்திவிட முடியாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
குஜராத் பெருமழை வெள்ள பாதிப்புகளை ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். அப்போது பனஸ்கந்தா பகுதியில் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு கொடியும் காட்டப்பட்டது. பனஸ்கந்தா மாவட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கர்நாடகா ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளதற்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, நரேந்திர மோடி ஜி, கோஷங்கள், கருப்பு கொடிகள், கற்களால் எங்களை அச்சுறுத்திவிட முடியாது. எங்களது மக்களுக்கான பணி எப்போதும் தொடரும் என கூறியுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications