அலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - “ஷாக்” காரணம்
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை துப்பாக்கியால் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் யார் என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புவனேஷ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் நேற்று ஜர்சுகுடா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு சென்றபோது காவல் அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் யார்? என்பது குறித்து விரிவாக காண்போம்.
ஒடிசா மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் நபா கிஷோர் தாஸ். இவர் நேற்று தலைநகர் புவனேஷ்வரில் இருந்து ஜர்சுகா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டார்.
அப்போது அவரது இடது மார்பு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் தனது இரு கரங்களால் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய செய்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு புவனேஷ்வரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications