பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி 10 நாள் பயணமாக சீனா புறப்பட்டார்
டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி சீனா புறப்பட்டார்.
கடந்த சில நாட்களாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வந்த பா.ஜ.க. எம்.பி. சுப்ரமணியன் சுவாமி 10 நாள் பயணமாக சீனாவுக்கு நேற்று புறப்பட்டார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 'பியூபில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரீன் அபயர்ஸ்' விடுத்த அழைப்பின் பெயரில் சீனாவுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெய்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலும் உரையாற்றுகிறார்.
இந்த பயணத்தின் போது சீனாவின் மூத்த அரசியல் தலைவர்களையும் சந்தித்து இந்தியா-சீனா இடையேயான தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நடந்ததது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications