வாழ்க்கை நிலையில்லை என்று கூறிய சுனந்தா: 3 மாதத்திற்கு முன்பே உயில் எழுதி வைப்பு
டெல்லி: திடீர் என்று மரணம் அடைந்த மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் 3 மாதங்களுக்கு முன்பே உயில் எழுதி வைத்துள்ளார்.
மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 17ம் தேதி இரவு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மன அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுனந்தா 3 மாதங்களுக்கு முன்பே உயில் எழுதி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
சுனந்தா தனது நண்பரும், வழக்கறிஞருமான ரோஹித் கொச்சார் உதவியுடன் 3 மாதங்களுக்கு முன்பே உயில் எழுதி வைத்துவிட்டார். வாழ்க்கை நிலை இல்லை என்று அவர் அப்போது ரோஹித்திடம் தெரிவித்துள்ளார். சுனந்தாவின் உடல் நிலை சரியில்லாததால் தான் அவர் வாழ்க்கை நிலையானது இல்லை என்று கூறியதாக ரோஹித் தெரிவித்துள்ளார்.
சுனந்தாவுக்கு ரூ.112 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது. அவரது கணவர் சசி தரூருக்கு ரூ.6.34 கோடிக்கு சொத்து உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications