அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக். 29-ஆம் தேதி தொடங்கும்- சுப்ரீம் கோர்ட்
Recommended Video

டெல்லி: அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கு மசூதி தேவையா என்ற துணை வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

3 நீதிபதிகளில் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதி அப்துல் நஸீர் மாறுபட்ட தீர்ப்பையும் அறிவித்தனர்.
இந்த நிலையில் அடுத்து முக்கிய வழக்கு விசாரணை விறுவிறுப்படையவுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் (பாபர் மசூதி/ராமர்ஜென்மபூமி) யாருக்குச் சொந்தம் என்பது குறித்து முக்கிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்து பிரதான வழக்கின் விசாரணை தொடங்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
அதன்படி, அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் அயோத்தி வழக்கில் விசாரணை விரைவடைந்து தீர்ப்பு விரைவில் வெளியாகக் கூடிய வாய்ப்புகள் கூடியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications