காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுமா சுப்ரீம் கோர்ட்? விவசாயிகள் எதிர்பார்ப்பு
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மீண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவரி நடுவர்மன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட நீர் போதாது என்று கூறி அதை எதிர்த்து கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது. காவிரி நடுவர் மன்றம் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஈடான அதிகாரம் உள்ளது என்பதால்,சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முதலில் கோர்ட்டில் வாதம் நடந்தது. மத்திய அரசோ அதிகாரம் கிடையாது என்றது, மாநில அரசுகளோ அதிகாரம் உண்டு என்றன.

விசாரணை நடத்திய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவாராய் கன்வில்கர் ஆகியோர் இன்று அளித்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுமதியுண்டு என கூறியுள்ளனர்.
இந்த அமர்வுதான் ஏற்கனவே அக்டோபர் 4ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டிருந்தது. எனவே, டிசம்பர் 15ம் தேதி இந்த வழக்கில் முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக கூறியுள்ள நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கவும் மீண்டும் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications