For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானாவுக்கு தடை கோரிய 9 மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கானா தனி மாநில பிரிவினைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

தெலுங்கானா பிரச்சினை நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளது. இதனிடையே தெலுங்கானா பிரிவினைக்கு எதிராக சீமாந்திராவைச் சேர்ந்த தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 9 மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இம்முடிவால் சீமாந்திரா தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

English summary
The Supreme Court today refused to interfere in the Centre's plans to bring in a bill creating Telangana in the ongoing session of Parliament, as it dismissed nine petitions filed by Seemandhra leaders seeking a stay on the proposal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X