பாஜக வேட்பாளர் ஸ்ரீசாந்துக்காக பிரச்சாரம் செய்யும் தல அஜீத்தின் 'தீனா' அண்ணன்
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்காக நடிகர் சுரேஷ் கோபி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கேரள சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபியை நிறுத்த கட்சி மேலிடம் விரும்பியது. ஆனால் அவரோ நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் கடந்த 25ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த கையோடு அவருக்கு திருவனந்தபுரத்தில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் கொடுத்துள்ளது.
அவரும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். இந்நிலையில் ஸ்ரீசாந்துக்காக பிரச்சாரம் செய்யுமாறு பாஜக சுரேஷ் கோபியை கேட்டுக் கொண்டது. அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.
அவர் 5 நாட்களில் 40 தொகுதிகளில் பாஜகவுக்காக தீயாக பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக அவருக்கு என கட்சி மேலிடம் ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்துள்ளது. மோடி மற்றும் அமித் ஷா பிரச்சாரம் செய்ய கேரளா வந்தால் அந்த மேடையில் கோபிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications