கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை: சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரர் உட்பட 23 பேரை புதுச்சேரி நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இதற்கு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் சுஸ்மா ஸ்வராஜ். சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டது முதல் பாரதிய ஜனதா கட்சி அவரை ஆதரித்து வருகிறது.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சங்கராச்சாரியாரை சுஸ்மா ஸ்வராஜ் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இதற்காக பாஜக போராட்டமும் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications