3 நாள் அரசுமுறை பயணம்... இன்று வங்கதேசம் செல்கிறார் சுஷ்மா சுவராஜ்
டெல்லி: மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று வங்கதேசம் செல்கிறார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ்.
கடந்த மே மாதம் 26-ம் தேதி மத்திய அமைச்சராக பதவியேற்றார் சுஷ்மா சுவராஜ். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது அலி, தங்கள் நாட்டிற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட சுஷ்மா சுவராஜ் இன்று வங்கதேசம் செல்கிறார்.

இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் சுஷ்மா பேச்சு வார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.
சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின் தனியாக வெளிநாடு செல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் சுற்றுப்பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications