ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக தொண்டர்கள் கொடூர தாக்குதல்
பாஜக தொண்டர்களால் சுவாமி அக்னிவேஷ் கொடூரமாக தாக்கப்பட்டார்.
ராஞ்சி: சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது ஜார்க்கண்ட்டில் பாஜக தொண்டர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த சுவாமி அக்னிவேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பாகுர் என்ற இடத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

பின் ஒருகட்டத்தில் அக்னிவேஷை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதில் சுவாமி அக்னிவேஷ் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அக்னிவேஷ், கடவுளின் கருணையால் உயிர் பிழைத்திருக்கிறேன். என்னை கொலை செய்யும் நோக்கத்தில்தான் தாக்குதல் நடத்தினர்.
எதற்காக என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. இது ஒரு திட்டமிட்ட சதி என்றார்.
Activist Swami Agnivesh was thrashed, allegedly by BJP Yuva Morcha workers in Jharkhand's Pakur, earlier today. More details awaited. pic.twitter.com/59kqoV9uj4
— ANI (@ANI) July 17, 2018
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications