'அச்சுறுத்தல்'... சு.சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்கியது மத்திய அரசு!
டெல்லி: பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி அரசின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. அவரது உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் தற்போதைய இல்லத்தில் அவரது பாதுகாப்புக்கான 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு போதுமான இட வசதி இல்லை; அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகாலத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி அரசு பங்களாவில் வசிக்கலாம். அரசுப் பொறுப்பில் இல்லாத காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பு கருதி அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தற்போது சுப்பிரமணியன் சுவாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications