ஜல்லிக்கட்டு.. சுப்ரீம் கோர்ட்டில் ஆக. 30 முதல் இறுதி கட்ட 'மல்லுக்கட்டு'
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதது தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு தடைவிதித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. அதனை ஏற்ற மத்திய அரசு ஜனவரி ஆண்டு 8ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது.
போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடந்தது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த ஜுலை 27ம் தேதி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பினரும் கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கின் மீதான இறுதி விசாணை ஆகஸ்டு 30ம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, உரிய விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க கோரி கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications