உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசின் கருத்தை தெரிவிப்போம்.. அமைச்சர் சிவி சண்முகம் தகவல்
உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசின் கருத்தை தெரிவிப்போம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: வரைவு திட்ட அறிக்கையை படித்தப்பின் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசின் கருத்தை தெரிவிப்போம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி தொடர்பான வழக்கில் இரண்டு வாய்தாக்களை பெற்ற பின் மத்திய அரசு இன்று வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுதொடர்பாக பதிலளிக்க தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி வாரியமா, குழுவா,ஆணையமா என பெயர் வைப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை.
காவிரி வரைவு திட்ட நகல் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ளது. வரைவு திட்டத்தில் நிறை, குறைகளை ஆராய்ந்த பின்னர் மே.19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
அமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும். தமிழகத்துக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும்.
177.25 டிஎம்சி நீர் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். இவ்வாறு அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications