எடப்பாடி ஆட்சி எப்போது ஒழியும் என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.. புகழேந்தி காட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எப்போது ஒழியும் என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எப்போது ஒழியும் என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததை முன்னிட்டு தினகரன் தரப்பினர் டெல்லியில் முகாமிட்டிருந்தனர்.

அப்போது தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் லஞ்சம் தாண்டவமாடி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இரட்டை இலை சின்னம் சசிகலா, டிடிவி.தினகரன் தரப்புக்கு கிடைக்கும் என்றும் புகழேந்தி தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எப்போது ஒழியும் என மக்கள் நினைக்கிறார்கள் என்றும் புகழேந்தி சாடினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications