ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்- பயணிகளிடம் நகை அபேஸ்... ஓடி ஒளிந்த போலீஸ்
லக்னொ: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், உறங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்காமல் போலீஸ் ஓடி ஒளிந்து கொண்டதால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது நேற்று நள்ளிரவு அங்குள்ள கியுல் ரயில் நிலையம் நோக்கி டாடா சாப்ரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. சிக்னலுக்காக ரயில் மெதுவாக சென்ற போது 15க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், நான்கு பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறினர்.

உறக்கத்தில் இருந்த பயணிகளை தட்டி எழுப்பினர். ஆயுதங்களுடன் அவர்களை மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடித்தனர்.
இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அங்கு தாமதமாக வந்த ரயில்வே போலீசார், 12 முறை துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும் எந்த கொள்ளையனும் போலீசாரின் கையில் சிக்கவில்லை. நகை, பணத்துடன் தப்பிவிட்டனர்.
ஜமுய் மாவட்டத்தில் மட்டும் கடந்த வாரத்தில் இதுபோல மூன்று ரயில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications