நாய்க்குட்டியை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்
Recommended Video

டெல்லி: டெல்லியில் டாக்சி டிரைவர் ஒருவர் குடிபோதையில் நாய்க்குட்டியை பலாத்காரம் செய்ததில் அது பரிதாபமாக உயிர் இழந்துள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் நரேஷ் குமார்(34). டாக்சி டிரைவர். அவர் கடந்த 25ம் தேதி மது அருந்திவிட்டு நாய்க்குட்டியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் காயம் அடைந்த நாய்க்குட்டிக்கு உதிரப்போக்கு அதிகமாகி இறந்துவிட்டது.

நரேஷ் தனது சகோதரரின் உதவியுடன் அந்த நாயக்குட்டியின் உடலை நரைனா பகுதியில் வீசிவிட்டார். நாய்க்குட்டி என்றும் பாராமல் தான் செய்த கொடூர செயல் பற்றி நரேஷ் தனது அக்கம்பக்கத்தினரிடம் பெருமையாக பேசியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நரைனா பகுதியில் இருந்து நாய்க்குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் நாய் பலாத்காரம் செய்யப்பட்டதால் உதிரப்போக்கு அதிகமாகி இறந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications