ஹைதராபாத்தில் 22 வயது டிசிஎஸ் பெண் என்ஜினியர் மாயம்: பெற்றோர் கவலை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வேலை பார்க்கும் பெங்களூரைச் சேர்ந்த டிசிஎஸ் ஊழியை மாயமாகியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ(22). ஹைதராபாத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கச்சிபவுலியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அனு நேற்று பெங்களூரில் உள்ள தனது தந்தை பிரபாகருக்கு போன் செய்து தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட பிரபாகர் தான் உடனே கிளம்பி ஹைதராபாத் வந்து அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறியுள்ளார்.
பிரபாகருடன் பேசிய பிறகு அனுவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. பிரபாகர் தனது மகளை பார்க்க ஹைதராபாத்தில் உள்ள விடுதிக்கு இன்று சென்றுள்ளார். அங்கு இருந்தவர்களோ அனு அலுவலகத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கும் அனு இல்லை. இதையடுத்து அவர் தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனுவை தேடி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications