16 வயது மாணவனுடன் மாயமான 23 வயது மும்பை ஆசிரியை பெங்களூரில் கைது: மாணவன் மீட்பு
மும்பை: பள்ளி மாணவனை கடத்தி பெங்களூர் அழைத்துச் சென்ற குற்றத்திற்காக மும்பை ஆசிரியை ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியை சேர்ந்த பைரவ் உதய் என்பவரின் 16 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தான். கடந்த ஜனவரி 25-ந்தேதியன்று புதிய ஆடை வாங்க கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவர் வீடு திரும்பவில்லையாம். இதனால், மகனைக் காணவில்லை என வக்கோலா போலீசில் புகார் அளித்தார் பைரவ்.
புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பைரவின் மகன் படிக்கும் பள்ளியின் பெண்ஆசிரியை அஞ்சலி சிங் (23) அவனை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் அவர் சிறுவனுடன் பெங்களூரில் பதுங்கியிருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பெங்களூர் விரைந்த மும்பை போலீசார் அஞ்சலி சிங்கை கைது செய்து காணமால் போன பைரவ்வின் மகனையும் மீட்டனர். அவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் வேலை செய்து கொண்டு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அஞ்சலியை வருகிற 10ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications