தெஹல்கா தரூண் தேஜ்பால்; ஜனவரி 4 வரை காவல் நீட்டிப்பு
பனாஜி: தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் தரூண் தேஜ்பாலின் நீதிமன்ற காவலை வரும் ஜன.4ம் தேதி வரை நீட்டித்து, கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார் குறித்த வழக்கில் கடந்த மாதம் 30ம் தேதி கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டார் தரூண் தேஜ்பால். அவரை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்த கோவா நீதிமன்றம், பின்னர் போலீஸ் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து அனுமதி கொடுத்தது. விசாரணை முடிந்த நிலையில், கோவா நீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி தேஜ்பால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 12 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமின் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் தேஜ்பால். ஆனால் அவரின் நீதிமன்ற காவலை மேலும் 12 தினங்களுக்கு அதாவது வரும் ஜன.4ம் தேதி வரை நீட்டித்து, கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications