கொலைக் குற்றவாளிகளுடன் லாக்-அப்பில் இரவை கழித்த தருண் தேஜ்பால்!
Subscribe to Oneindia Tamil

மகள் வயது பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்தார் தருண் தேஜ்பால் என்பது வழக்கு. கோவா ஹோட்டலில் பதிவான வீடியோ காட்சிகள் இந்த புகாரை உறுதி செய்வதால் முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கோவா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
இத்தீர்ப்பு நேற்று இரவு வழங்கப்பட்ட உடனேயே தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார் .பின்னர் அவர் நள்ளிரவு 12.30 மணிக்கு கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் பனாஜி போலீஸ் தலைமையகத்தில் உள்ள லாக்-அப்பில் தருண் தேஜ்பால் அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த லாக்-அப்பில் 3 பேர் இருந்தனர். இவர்களில் இருவர் கொலைக் குற்றவாளிகள். மற்றொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications