ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்.. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தெ.தே எம்பிக்கள் போராட்டம்!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஆந்திராவுகுக என எந்த அறிவிப்புகளும் இல்லை எனக் கூறி அக்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக கடுமையாக சாடினார். இதனால் இருகட்சிகள் இடையிலான கூட்டணியில் விரைவில் முறியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications