சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்பிக்கள் நாரதர் போல் உடையணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டம்
சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர எம்பிக்கள் நாரதர் போல் உடையணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
டெல்லி: சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர எம்பிக்கள் நாரதர் போல் உடையணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கான திட்ட அறிவிப்புகள் ஏதும் இல்லை எனக் கூறி ஆந்திர எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைப்பதாக கூறி ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆதரவை திரும்ப பெற்றார்.
இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்றத்தில் ஆந்திர எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய போராட்டத்தில் நரமல்லி சிவபிரசாத் எம்பி நாரதமுனி போல் உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக, பெண், கால்நடை மேய்ப்பவர் மற்றும் பள்ளிச்சிறுவன் போல உடையணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications