அத்து மீறிய கோவில் குருக்கள்... அடித்து, உதைத்த பெண்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்திர பிரதேசத்தில் அத்து மீறி நடந்த கோயில் குருக்களை அடித்து உதைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தன்னிடம் அத்துமீற முயன்ற கோயில் குருக்கள் ஒருவரை அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தசாரா என்ற பெண் போலீஸ் காலனி பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். பூஜை முடிந்த பின்னர் பிரசாதம் கேட்டுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணிடம் கோயில் குருக்கள் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை அடித்து உதைத்தார். தாசாரா அளித்த புகாரின் பேரில் கோயில் குருக்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications