தீவிரவாதிகள் என்பதா? நடிகை கங்கனா ரனாவத் கொடும்பாவி கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத் கொடும்பாவியை கொளுத்தி போராட்டம் நடத்தினர் பஞ்சாப் விவசாயிகள்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் எழுச்சிமிகுந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டங்களால் அரசியல் கட்சிகள் மிரண்டு போயுள்ளன.

ஒவ்வொருநாளும் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் ஊர்வலங்கள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீப காலமாக பாஜகவை ஆதரிக்கும் நடிகை கங்கனா ரனாவத், போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்திருந்தார்.

கங்கனா ரனாவத்தின் இந்த கருத்து விவசாயிகளை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் கங்கனா ரனாவத்தின் கொடும்பாவிகளை விவசாயிகள் கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications