2012-14ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 171 ராணுவத்தினர் பலி: பாதுகாப்புத் துறை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பயங்கரவாதிகளுடனான மோதலில் மொத்தம் 171 ராணுவத்தினர் பலியாகி உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அளித்த பதில்:

2012ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுடனான மோதலில் 61 ராணுவத்தினர் பலியாகினர். 2013ஆம் ஆண்டில் 54; 2014ஆம் ஆண்டில் 56 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்தினருக்கு உரிய விதிகளின் படி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு ரூ50 லட்சமும் இளநிலை அதிகாரிகளுக்கு ரூ25 லட்சமும் ராணுவ வீரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications