ஜம்மு காஷ்மீரத்தில் தீவிரவாதிகள் நடத்தியது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: பிரதமர் மோடி
ராஞ்சி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3வது கட்டமாக டிசம்பர் 9ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ராஞ்சிக்கு சிறப்பு விமானம் மூலம் காலை 10 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹசாரிபாக் தொகுதியில் மட்வாரில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது ஜம்மு காஷ்மீரத் தாக்குதலை சுட்டிக்காட்டிப் பேசிய மோடி, இந்திய ஜனநாயகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய மோசமான தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த ஜார்கண்ட் வீரர் சங்கல்ப் குமார் சுக்லாவின் தியாகம் போற்றுதலுக்குரியது. பயங்கரவாதிகள் இந்தியாவின் ஜனநாயகத்தை சிதைக்க முயல்கிறார்கள் என்றார்.
ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications