காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும்- தம்பிதுரை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

போராட்டம் தொடரும்- தம்பிதுரை
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தமிழகத்தில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அரசியல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் என தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுகிறது.

காவிரிக்காக நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் செயல்படவிடாமல் முடக்கினர். மேலும் 20 நாட்களுக்கு மேல் நாடாமன்றத்தின் உள்ளேயும் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தம்பிதுரை கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரையும் முடக்குவோம் என்றார் தம்பிதுரை.












Click it and Unblock the Notifications