மகாராஷ்டிராவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி லிபியாவில் கைது
மகராஷ்ட்ரா மாநிலம் தானேவைச் சேரந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி தாம்பே லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
மும்பை: தானேவைச் சேர்ந்த தாப்ரேஷ் முகமது தாம்பே என்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியும், அலி என்பவரும் லிபியாவில் உள்ள அமலாகக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக மகராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவரது குடும்பத்தினர் நீ தவறான இடத்தில் சேர்ந்துள்ளாய் திரும்பி வந்துவிடு என்று எச்சரித்துள்ளனர்.

அதனை பொருட்படுத்தாத தாம்பே தான் சரியான இடத்தில்தான் இருப்பதாகவும், இங்கு சிறப்பான வாழ்க்கை அமைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவரது சகோதரர் மகராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், லிபியாவில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் தாம்பேவையும் அவருடன் இருந்த அலி என்பவரையும் கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications