கெஜ்ரிவாலிடம் 500 ரூவாவும், ஓட்டை ஜீப்பும் மட்டும் இல்லை: கோடிக்கணக்கில் சொத்தும் உள்ளது
வாரனாசி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர் சொல்வது போன்று ஓட்டாண்டி இல்லை மாறாக கோடீஸ்வரர் ஆவார்.
ஆத் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாரனாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது ஜீப்பில் வந்த அவர் தன்னிடம் பாக்கெட்டில் ரூ. 500ம், இந்த ஓட்டை ஜீப்பும் தான் உள்ளது என்று மக்களிடம் தெரிவித்தார்.
ஆனால் உண்மையில் அவர் ஒரு கோடீஸ்வரர். வேட்புமனுவில் அவர் தெரிவித்துள்ள சொத்து விவரத்தை பார்ப்போம்.

வங்கி
கெஜ்ரிவாலின் பெயரில் எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்து 85 ரொக்கம் உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ. 17 லட்சத்து 41 ஆயிரத்து 583 மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன.

அசையா சொத்துக்கள்
கெஜ்ரிவாலின் பெயரில் ரூ.92 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், அவரது மனைவி சுனிதா பெயரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளன.

பணமே இல்லை
கோடிக்கணக்கில் பணம் வைத்துக் கொண்டு தன்னிடம் தேர்தல் பலப்பரீட்சை நடத்த கூட பணம் இல்லை என்று கெஜ்ரிவால் மக்களிடம் திரும்பத் திரும்ப கூறி வந்துள்ளார்.

ஏழை
கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துக் கொண்டு கெஜ்ரிவால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications