பாலியல் புகார் எதிரொலி.. திருவண்ணாமலை பள்ளி தலைமையாசிரியர் நியமனம் ரத்து!

பாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்தீரிய வித்யாலயா பள்ளி முதல்வர் அம்மாவட்ட ஆட்சியரால் நீக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: பாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்தீரிய வித்யாலயா பள்ளி முதல்வர் அம்மாவட்ட ஆட்சியரால் நீக்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் குமார் தாக்கூர். இவர் பெங்களூர் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியாக பணியாற்றினார். அங்கு பெண் சிறுமிகளுக்கும், ஆசிரியர்களிடமும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

Thiruvannamalai Kendriya Vidyalaya School HM appointment revoked after people agitation

இதனால் இவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு கேந்திரிய வித்தியாலயாவில் இருந்து திருவண்ணாமலை பள்ளிக்கு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு எதிரான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவரின் பணி நியமனத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரிய அளவில் விவாத பொருளானது.

பாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்தீரிய வித்யாலயா பள்ளி முதல்வர் அம்மாவட்ட ஆட்சியரால் நீக்கப்பட்டுள்ளார்.பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பள்ளி முதல்வர் குமார் தாகூரை நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+