தன்னை பார்த்து சுயஇன்பம் அனுபவித்தவரை போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்ட பெண் எழுத்தாளர்
மும்பை: மும்பையில் தன்னை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்த நபரை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் போட்டுள்ளார் ஒரு பெண் எழுத்தாளர்.
மும்பையில் வசித்து வருபவர் மரியானா அப்டோ. எழுத்தாளரான அவர் திங்கட்கிழமை வெளியே சென்றுள்ளார். அப்போது ஒருவர் மரியானாவை பார்த்துக் கொண்டே பொது இடம் என்று கூட பார்க்காமல் சுய இன்பம் அனுபவித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த நபரை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார்.
@MaryAbdo Noted.CM @Dev_Fadnavis has directed Joint CP Deven Bharti to look into it.Please follow us so that we will DM you contact details.
— CMO Maharashtra (@CMOMaharashtra) August 17, 2015 மரியானாவை பார்த்து அந்த நபர் செய்த காரியத்தை பார்த்த சிலர் ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில் மரியானா அந்த நபரின் புகைப்படத்தை ட்விட்டரில் போட்டு அவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவுமாறு தெரிவித்திருந்தார்.
மரியானாவின் ட்வீட்டை பார்த்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதவாது,
Remarkable @CMOMaharashtra @Dev_Fadnavis @MaryAbdo pic.twitter.com/cuAg3Dw63A
— Ankita Thakur (@Ankitaaa_) August 18, 2015 @MaryAbdo கண்டுகொண்டுள்ளோம். முதல்வர் இது குறித்து விசாரணை நடத்துமாறு துணை சி.பி. தேவன் பாரதிக்கு உத்தரவிட்டுள்ளார். எங்களை ஃபாலோ செய்தால் டி.எம். மூலம் தகவல் அனுப்புவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரியானா அந்த நபரின் புகைப்படத்துடன் போட்ட ட்வீட்டை பின்னர் அழித்துவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications