புகுந்த வீட்டுக்கு வர அடம்பிடித்த மணப்பெண்.. பொறுத்து பொறுத்து அலேக்காக தூக்கி சென்ற மாப்பிள்ளை
டெல்லி: திருமணத்திற்கு பின்னர் புகுந்த வீட்டுக்கு வருவதற்கு அடம் பிடித்த புதுப்பெண்ணை மாப்பிள்ளை ஒருவர் தூக்கி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பின்னர் பெண்கள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கமாகும். அவ்வாறு செல்வதற்கு முன்னர் புதுப்பெண் தனது தாய், தந்தை, சகோதர சகோதரிகளை கட்டி அணைத்து அழுவார்.

பின்னர் அவர்களும் மாப்பிள்ளை வீட்டாரும் சமாதானப்படுத்தி அழைத்து செல்வர். இன்னும் காதல் திருமணம் செய்து கொண்ட வீடுகளில் சில பெண்கள் கண்ணீர் விடுவதில்லை. இந்தியா முழுவதும் இதே நிலைதான்.
எங்காவது அங்கொன்றும் இங்கொன்றுமாக பணக்கார இடங்களில் பெண் வீட்டோட மாப்பிள்ளையாக சில ஆண்கள் வருவதுண்டு. இந்த நிலையில் பேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் போது வட இந்தியாவில் செய்யப்படும் திருமணம் போல் உள்ளது.
புகுந்த வீட்டுக்கு புறப்படும் மணப்பெண் தனது சொந்தங்களை பார்த்து அழுகிறார். அவரை தேற்றி போய் வருமாறு கூறியும் அந்த பெண் போகாமல் அங்கேயே நிற்கிறார். இதையடுத்து மணமகனோ அந்த பெண்ணை அலோக்காக தூக்கிக் கொண்டு செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications