மின்சாரத்தை திருடுவோரை செருப்பால் அடிக்க வேண்டும்: உ.பி. ஆளுநர்
லக்னோ: மின்சாரம் திருடுவோரை காலணியால் அடிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச ஆளுநர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மின்சாரம் திருடுபவர்கள் மிகவும் மோசமானவர்கள். அதனால் அவர்களை தெருவில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று நான் முன்பு தெரிவித்திருந்தேன். எந்த விஷயத்திற்காகவும் யாரையும் தூக்கிலிடக் கூடாது என்று சிலர் தெரிவித்துள்ளனர். அதனால் நான் கூறியதை திருத்திக் கொள்கிறேன்.

மின்சாரம் திருடுபவர்களை தூக்கிலிடக் கூடாது. மாறாக அவர்களை பொது இடத்தில் நிற்க வைத்து காலணிகளால் அடிக்க வேண்டும். இந்தியாவில் மின் பற்றாக்குறை அதிகம் உள்ளது. அதே சமயம் உலகிலேயே இந்தியாவில் தான் மின்சாரத் திருட்டும் அதிகம் உள்ளது.
இன்றைய உலகில் அனைத்து துறைகளிலும் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். நாடு முன்னேற போதுமான மின்சாரம், நல்ல உள்கட்டமைப்பு, மனிதவளங்கள் தேவை என்றார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications