ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை - கொல்கத்தாவில் பயங்கரம் !
கொல்கத்தா: கொல்கத்தாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் பாம் அவென்யூ குடியிருப்பில் வசித்து வந்தவர் நீல் ஃபொன்சேக்கா. இவரது மனைவி ஜெசிக்கா ஃபொன்சேக்கா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்த நிலையில், தம்பதியினருக்குள் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் மனைவி, குழந்தைகளை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதனை உறுதி செய்துள்ள கொல்கத்தா கூடுதல் காவல் ஆணையர் தேபாஷிஷ் போரால், இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள ஜெசிக்காவின் கணவர் நீல் ஃபொன்சேக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கொல்கத்தா போலீசார், குடும்ப தகராறு காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications