தெலுங்கானா- 3 கடலோர காங்.. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.. ஆட்சிக்கு சிக்கல்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து கடலோர ஆந்திராவைச் சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆடலா பிரபாகர் ரெட்டி, ஸ்ரீதர் கிருஷ்ண ரெட்டி, சத்தியானந்த ராவ் ஆகியோரே ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்கள் ஆவர். இவர்கள் தெலுங்கானாவை கடுமையாக எதிர்த்து வருபவர்கள் ஆவர். மேலும் நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவைக் கொண்டு வரவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து தற்போது மூவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இதேபோல மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலகுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்படவுள்ளது.
சமீபத்தில்தான் சீ்மாந்திரா பகுதியைச் சேர்ந்த 6 லோக்சபா எம்.பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி இவர்கள் நோட்டீஸ் கொடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications