ம.பி.யில் 1,000 கிலோ வெடிபொருட்கள், 132 டெடோனேட்டர்கள் பறிமுதல்: 3 பேர் கைது
சாகர்: மத்திய பிரதேசத்தில் 3 பேரிடம் இருந்து 1000 கிலோ வெடி பொருட்கள், 132 டெடோனேட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட 3 பேரிடம் வெடிபொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இகையடுத்து போலீசார் நேற்று அந்த 3 பேர் இருந்த வீட்டிற்கு சென்றனர்.

அந்த வீட்டில் இருந்து 1000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 132 டெடோனேட்டர்கள் மற்றும் பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஒரே இடத்தில் இவ்வளவு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே இந்தியாவில் தாக்குதல் நடத்த பல்வேறு தீவிரவாத அமைப்புகள் திட்டம் தீட்டி வரும் நிலையில் இவ்வளவு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications