டெல்லியில் 3 வயது சிறுமி பலாத்காரம் – மரக்கட்டையை 'திணித்த' கொடூர காமுகர்கள்!
டெல்லி: டெல்லியில் 3 வயதான சிறுமி ஒருவர் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருக்கு போராடி வருகின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தென்பகுதியான சரோஜினி நகர் பகுதியில் உள்ள சேரி பகுதியான பிலஞ்சி கிராமம் மத்தை சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டு அருகே விளையாடி கொண்டு இருந்தார்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் சிறுமியை காணவில்லை. இதைதொடர்ந்து பெற்றோர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

திடீரென்று ஓரிடத்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டு உள்ளது. அங்கு உள்ள காலிமனை பிரிவு அருகே சிறுமி ரத்தம் தோய்ந்த நிலையில் அழுதபடி இருந்தால் உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
பெற்றோர்களும், அக்கம் பக்கத்தினரும் உடனடியாக சிறுமியை சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சையளித்து வருகின்ற மருத்துவர்கள் கொடுத்த தகவலின்படி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவரது அந்தரங்க பாகத்தில் மரப் பொருள் ஒன்றையும் அக்கொடியவர்கள் திணித்துள்ளனர். கும்பலாக இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுமி தற்போது உயிருக்காக போராடி வருகிறார். சிறுமியை பலாத்காரம் செய்ததாக 22 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications