மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதலில் கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி!!
இம்பால்: மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கோவையைச் சேர்ந்த ஜி. மோகனகுமார் (வயது 41) என்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
மணிப்பூரின் சூரந்த்பூர் மாவட்டத்தில் சிங்காட் என்ற பகுதியில் கிராமம் ஒன்றில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைவீரர்கள் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜி. மோகனகுமார் (வயது 41) என்ற ராணுவ ஹவில்தார் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் அவர் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மெட்ராஜ் ரெஜிமெண்ட் படை வீரர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் கூர்கா ரைபிள்ஸ் படையினர்தான் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அண்மையில் மெட்ராஜ் ரெஜிமெண்ட் படையினர் இங்கு ரோந்து பணிக்கு மாற்றப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications