குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி தங்கியிருந்த பெங்களூர் விடுதியில் தமிழக போலீஸ் விசாரணை

சென்னை குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி பெங்களூர் ஒயிட்ஃபீல்டில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் வேலையில் சேர்ந்தவர் ஜனவரியில் தான் முதல் மாத சம்பளத்தை வாங்கினார். அதன் பிறகு தற்போது தான் அவர் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் குண்டூருக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸில் கிளம்பினார்.
ஆனால் அவர் ஊர் போய் சேர்வதற்குள் குண்டுவெடிப்பில் பலியாகிவிட்டார்.
இந்நிலையில் தமிழக சிபிசிஐடி போலீசார் ஸ்வாதி தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவர் எப்பொழுது அங்கிருந்து கிளம்பினார், எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறினார் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர். அதன் பின்னர் தமிழக அதிகாரிகள் பெங்களூர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
விடுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஸ்வாதி சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications