வழக்கு விசாரணைக்காக சென்ற தமிழக போலீஸ்காரர் வெட்டிக்கொலை.. ஆந்திராவில் பயங்கரம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் நடந்துள்ள சில குற்றச்செயல்கள்- வீடியோ
விசாகப்பட்டினம்: ஆந்திரத்தில் தமிழக தலைமை காவலர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் நீலமேகஅமரன். இவர் தலைமை காவலராக இருந்தார்.

இவர் விசாகப்பட்டினத்துக்கு ஒரு வழக்குக்காக சென்றிருந்தார். அப்போது வேம்பேடு சுங்கச்சாவடி பகுதியில் காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் நீலமேக அமரனை சுற்றி வளைத்தது.
அப்போது தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி சாய்த்து விட்டு அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications