ஹைட்ரோ கார்பன் பற்றி தமிழக எம்பிக்கள் கேள்வி.. அமைச்சரின் திருப்தி இல்லாத பதிலால் ராஜ்ய சபாவில் அமளி
ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் வறட்சி குறித்து தமிழக எம்பிக்கள் ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியாக பதில் அளிக்காததால் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து 16வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்று ராஜ்ய சபாவில் தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் எம்பிக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள நிவாரணத்திற்காக 1000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியதை பதிலாக எடுத்துக் கூறினார். இதனை ஏற்க மறுத்த தமிழக எம்பிக்கள் ராஜ்ய சபாவில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
ராஜ்ய சபாவில் திமுக எம்பி திருச்சி சிவா இதுகுறித்து பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications