இன்று நள்ளிரவுடன் பழைய ரூ.500 நோட்டு எங்கும் செல்லாது!
டெல்லி: பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று நள்ளிரவு இரவு 12 மணிக்கு பிறகு செல்லுபடியாகாது. அதேநேரம் வரும் 30ம் தேதிவரை அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.
புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக அரசு நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனை, சமையல் காஸ், டோல்பூத்களில் அவை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டு படிப்படியாக பல்வேறு அரசு சேவைகளில் இருந்தும் அந்த நோட்டுக்கள் நிறுத்தப்பட்டன.

1000 ரூபாய் நோட்டுக்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், 500 ரூபாய் பயன்பாடு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது காஸ் சிலிண்டர், அரசு வரி கட்டுதல், டோல்கேட்களில் அவற்றை பயன்படுத்த முடிகிறது. இன்று நள்ளிரவு முதல் முற்றிலுமாக அந்த நோட்டு செல்லுபடியாகாது.
ஆனால், டிசம்பர் 30ம் தேதிவரை பழைய ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ளலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications