பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்கள் விடுமுறை... திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்வந்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மாதவிலக்கு சமயங்களில் பெண்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மாதவிலக்கு காலங்களின் போது அலுவலகத்துக்கு வரும் பெண்களின் மனம் வழக்கமாக இருப்பதை போல் இருக்காது. மேலும் சிலருக்கு அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலியால் உடல் பலகீனமடைந்திருக்கும்.
இந்த சமயத்தில் பெண்களால் எப்போதும் போல் பணியாற்ற முடியாது என்பதால்தான் பெண்கள் 5 நாட்களுக்கு தனியே ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தனர். தற்போது பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஒரு நாள், 3 நாட்கள் என விடுப்பு அளித்து வருகின்றன.
அந்த வகையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 90 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்ள்கள் விடுமுறை அளித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
அந்த விடுமுறை காலங்களின் போது அவர்களுக்குப் பதிலாக வேறு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications